Wall Of Fame

#IAmAGoldieeQueen

profile__pic

Dipanwita Roy

Kolkata | Age: 58

I am a writer. I write for young and adults. I have fifty publish...

Read more

×
profile1

Dipanwita Roy

Kolkata | Age: 58

I am a writer. I write for young and adults. I have fifty published books.

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Rakhi Tandon

Sitapur | Age: 52

लघुकथा -" कलुआ" " कलु...

Read more

×
profile1

Rakhi Tandon

Sitapur | Age: 52

लघुकथा -" कलुआ" " कलुआ " नाम है उसका , रंग के अनुरूप ही । उम्र यही कोई 25 - 26 बरस रही होगी ।बेहद सीधा - साधा सा , हर वक़्त अपने खेतों में व्यस्त रहता ।बड़ी सुबह खेतों की ओर निकल जाता और शाम ढले थका हारा घर लौट आता । न कोई ग़लत संगत और न ही कोई बेहूदा लत ।इसी से उसकी पत्नी लछमी भी बहुत सुखी रहती थी । जैसा नाम था वैसा ही भगवान ने भाग्य भी लिखा था उसका ।सीधी - साधी ज़िंदगी और हँसता - मुस्कुराता जोड़ा । किसी से कोई मतलब नहीं बस अपने में ही मस्त - मगन । " लछमनिया अरे ओ लछमनिया , कहाँ है री तू , का करै है ई बखत , अरे तनि देर तुह भी सुस्ताय ले " जैसे ही कलुआ उसे बड़े प्यार से हाँक लगाता , लछमी शर्म से दोहरी हो उसके बाजू में आ बैठ जाती । दिन यूँ ही हँसी - खुशी में बीत रहे थे । पर कहते हैं न सुख के दिन ज़्यादा देर नहीं रुकते , किसी न किसी की बुरी नज़र लग ही जाती है । इस साल बारिश कुछ ज़्यादा ही हुई है । खेत - खलिहान सब डूब गए हैं । हर ओर पानी ही पानी दिखाई दे रहा है। लोग अपने - अपने घरों में कई दिनों से क़ैद हैं ! किसी का बच्चा बीमार है तो किसी के पिता जी को खाँसी नहीं छोड़ रही है । कलुआ की फसल भी बारिश की भेंट चढ़ गई है। बारिश तो कुछ दिनों बाद चली गई पर कितनों के ऊपर सरपंच जी का कर्ज़ा छोड़ गई । उनमें से एक कलुआ भी है । बेचारा दिन - रात मेहनत करता है पर कर्ज़ बढ़ता ही जा रहा है । मुट्ठी भर कर्ज़ , कब थैला भर हो गया पता भी न चला । बेचारा अनपढ़ जो ठहरा , ब्याज पर भी ब्याज उसे समझ नहीं आता है । अब क्या करेगा वो । खेत बेच कर ही कर्ज़ा उतार लिया जाए , लछमी से विचार कर सरपंच जी के यहाँ पहुँचा । सारा जोड़ - घटाना करने के बाद समझ आया कि खेत तो गया ही गया , पर कर्ज़ ..वो तो अभी भी हाथ पकड़े बैठा है , किसी ज़िद्दी , घरघुस्सू मेहमान जैसा। वो जाने को हुआ तो फ़िर सरपंच जी के ख़ास कारिंदे ने उसे आवाज़ देकर रोका और यूँ समझाया जैसे कोई बड़ा एहसान कर रहा हो उसपर " कलुआ ए कलुआ , हमार बात मान तो तू कुछ दिन बिना दिहाड़ी लिए सरपंच जी के यहाँ खेत पर काम कर ले वो तुझे कुछ अनाज दे देंगे खाने के वास्ते , अगर मन लगा कर काम करोगे तो कुछ ही महीने में कर्ज़ा भी उतर जाएगा ।" एक बार फ़िर अँगूठा लगा , कागज़ तैयार हो गया है , अब कलुआ बंधुआ मजदूर है । रात - दिन की मेहनत के बाद भी कर्ज़ ख़त्म होने का नाम नहीं ले रहा । इस बीच लछमी को गांव में फैला दिमागी बुखार अपने साथ ले गया। "बड़ी भाग्यवान निकली , उम्र कम थी तो क्या , अरे कोई बच्चा भी तो नहीं है ,देखो कैसे ठाठ से अपने पति के कंधो पे सुहागिन जा रही है ।" ग्रामीण औरतों की भीड़ लछमनिया के पैर छूने को टूट पड़ी है। जैसे पैर न छूने पर उनका विधवा होना निश्चित है , बड़ा जश्न सा माहौल है !किसी को भी कलुआ के अकेले रह जाने के दुःख से कोई मतलब नहीं है । तेरह दिन जश्न में ही बीत गए । तेरहवीं में ब्राम्हण भोज के बाद लोग दावत पर यूँ टूटे जैसे गुड़ पर भिनभिनाती पीली - भूरी वाली मधुमक्खियाँ । लोग पूड़ी - इमरती खूब दबा - दबा कर खा रहे हैं । कुछ ने तो झिल्ली में भर कर छुपा भी लिया है । किसी तरह दावत निपटी , लोग अपने - अपने घरों को प्रस्थान कर गए । एक - आध बुज़ुर्गों ने कलुआ को ढाँढस भी बंधा दिया है । शाम का सन्नाटा पसर गया है । कलुआ माथा पकड़े जूठन फैले पंडाल में अकेला बैठा है । इतने कार्यक्रमों में किसी ने भी उससे नही पूछा कि वो क्या चाहता है । सब कुछ सरपंच जी की सरपरस्ती में हो रहा था। कलुआ का एकमात्र सहारा वही तो थे। अब कलुआ को उनका आभरी होना ही पड़ेगा । कल रात लछमनिया भी सपने में आई थी , उसे लगा वो उसे बुला रही हो जैसे , उसके बिना रह जो नहीं पाती थी बेचारी ! पर इस अफरातफरी में वो सपने वाली बात वो बिल्कुल ही भूल गया था । उसने सोंचा कि आज रात के सपने में वो अपनी लछमनिया को मना लेगा । पर अभी तो सरपंच जी के पास जाना है उसे। उसी ख़ास कारिंदे ने चलते समय बताया था कि नया खाता तैयार हो गया है , सरपंच जी ने दावत के बाद बुलाया है । कलुआ हाथ जोड़कर ज़मीन पर बैठा है । नए हिसाब के मुताबिक़. उसका घर भी गिरवी हो गया है । अब मृत्यु भोज कोई और अपने रुपयों से थोड़ी ही करा सकता है , बड़ा अपशकुन होता है , तो कर्ज़ा और भी बढ़ गया है ,चुकाने में शायद दसियों साल लग जाएंगे , फ़िर भी पता नहीं.... घर छूट पायेगा कि नहीं । एक कारिंदा बोला , " कोई बात नहीं सरपंच जी बड़े दयावान हैं ! खाने के लिए दो वक्त की रोटी और सोने के लिए घोड़ों के अस्तबल में बड़ी जगह है , एकदम फ्री में दे देंगे । " कलुआ बड़ा भाग्यवान है जो उसे सरपंच जी का आशीर्वाद मिला है ।खुसुर - पुसुर के बीच कलुआ हाँथ जोड़ कर खड़ा हो धीमी - धीमी चाल से बाहर आ गया । " सरपंच जी की जय हो " वातावरण गूँज उठा और कलुआ गाँव के सूखे कुँए की तरफ़ चल दिया , शायद अब वो आज़ाद हो जाएगा ! उसे पिछली रात वाला सपना याद आ गया और लछमनिया का उसे बुलाने का मतलब भी ! उसने दोनों पाँव कुँए की मुंडेर पर धर लिए हैं , धीरे - धीरे सरपंच जी की जय हो .. की आवाज़ उससे दूर..और दूर होती जा रही है ..! " राखी "# अंतर्मन के संग स्वरचित , सर्वाधिकार सुरक्षित

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Evader Saxens

Jaipur | Age: 38

I am a social worker, working for women empowerment and poor comm...

Read more

×
profile1

Evader Saxens

Jaipur | Age: 38

I am a social worker, working for women empowerment and poor community

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Smita Bhagwan More

Navi Mumbai | Age: 37

Dream' of Being Successful Business Women in Real Estate and Quee...

Read more

×
profile1

Smita Bhagwan More

Navi Mumbai | Age: 37

Dream' of Being Successful Business Women in Real Estate and Queen as professional Model, Influencer has came true.after Hardworking of 17 yrs, patience...and dedication

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Rita Naru

New Delhi | Age: 59

I am working women and also Homebaker, homechef and also Collage ...

Read more

×
profile1

Rita Naru

New Delhi | Age: 59

I am working women and also Homebaker, homechef and also Collage Alumni Association Joint Secretary.I am very passionate about cooking and won so many prizes..and also so many prizes in office.......

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Gokulapriya

Coimbatore | Age: 30

இதுவும்காலாவதியாகும் அ...

Read more

×
profile1

Gokulapriya

Coimbatore | Age: 30

இதுவும்காலாவதியாகும் அதிகாலை மணி மூன்றை நெருங்கி கொண்டிருந்தது. படுக்கையறை விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இருள் மட்டுமே நீள்வது போல் அறை முழுவதும் கும்மிருட்டாய் இருந்தது. இருட்டில் வேகமாய் சுழலும் மின்விசிறி சத்தத்தையும் தாண்டி கடிகார முட்களின் சத்தம் ‘கிளக் கிளிக்’ என்று சத்தம் எழுப்பி கொண்டிருந்தது. முழு இரவும் அல்லாது பகலும் அல்லாத அந்த அதிகாலை பொழுதில் ப்ரியா தன் கவலை மூட்டைகளை கனவு என்ற பயணத்தில் இறக்கி வைத்து கொண்டிருந்தாள். அவளின் அழகான கனவு பயணம் முழுவதுமாய் முடிவதிற்குள் அலாரம் ‘ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்’ என்று கூப்பாடு போட்டு அவளின் அமைதியான நித்திரையை களைத்து விட்டது. ப்ரியா கண்களை முழுவதுமாய் திறக்க மனமில்லாமல் அரை கண்களில் அவள் கைபேசியில் மணியை பார்த்து விட்டு அப்படியே அலாரத்தையும் அணைத்து விட்டு மீண்டும் தன் கனவு பயணத்தை தொடர ஆரம்பித்தாள். அதற்குள் மீண்டும் ‘ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்’ என்று இரண்டாம் முறை அலாரம் கூப்பாடு போட, இனி நித்திரையில் மூழ்குவது பயனில்லை என்று எண்ணி எழுந்திருக்க ஆயத்தம் ஆனாள். எழுந்திருக்கும் முன் அவள் படுக்கைக்கு அருகில் வைத்திருந்த கைப்பையை திறந்து அன்று பயணம் செய்யவிருக்கும் விமான டிக்கெட்டை தன் கையால் தடவி மெய்மறந்து அந்த டிக்கெட்டை சில நொடிகள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பல நாள் கனவு அன்று தன் சொந்த செலவில் நிறைவேற போவதை நினைத்து தனக்குத் தானே பெருமைப்பட்டு கொண்டிருந்தாள். பின் ப்ரியா குளித்து முடித்து அளவாய் ஒப்பனை செய்து அவசரம் அவசரமாய் சாப்பிட்டு விட்டு விமான நிலையம் செல்வதற்கு தயாராய் இருந்தாள். வீட்டிலிருந்து கிளம்பும் முன் அவளின் அம்மாவிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தாள். அதற்குள் அவள் முன்பதிவு செய்திருந்த டாக்ஸி டிரைவர் தான் வீட்டின் வெளியில் உள்ள மரத்தடியில் காத்திருப்பதாய் கூற, அவளும் வீட்டை பூட்டி விட்டு அவசர அவசரமாய் டாக்ஸ்யில் கிளம்பிச் சென்றாள். ப்ரியாவின் விமானம் காலை 8:30 மணிக்கு. அவள் டாக்ஸியில் ஏறும் பொழுதே ஏழு மணி கடந்திருந்தது. எவ்வளவு நேரமாய் எழுந்திருந்தாலும் முடிவில் அரக்க பரக்க கிளம்ப வேண்டியதாய் இருக்கிறதே என்று மனதிற்குள் நினைத்தபடி ப்ரியா டாக்ஸி டிரைவரிடம் தனக்கு விமானத்திற்கு நேரமாகி விட்டது, அதனால் விரைவாய் வண்டியை ஓட்டும்படி கூறினாள். டிரைவரும் அதற்கு ஏற்றார் போல் வண்டியின் வேகத்தை கூட்டி அவருக்கு தெரிந்த குறுக்கு சந்துகளிளெல்லாம் வண்டியை செலுத்தி ப்ரியா திட்டமிட்டிருந்ததை விட ஐந்து நிமிடம் முன்னதாக விமான நிலையத்தின் வாயிலை அடைந்தார். ப்ரியா விரைவாய் அவளை அழைத்து வந்ததிற்காக டிரைவர்க்கு நன்றி கூறி விட்டு அப்படியே டாக்ஸிக்கான பணத்தையும் கொடுத்து விட்டு தன் உடைமைகளை கையில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் நுழைவு வாயிலை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். ப்ரியா விமான நிலையத்தின் முகப்பு வாயிலை நெருங்க நெருங்க அவள் மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடியதை அவள் முகத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. முகப்பு வாயில் ஒரு பகுதியின் வண்ண அலங்காரங்களை பார்த்து பிரமித்து போனாள். அலங்காரங்களை பார்த்து ரசித்தபடி அவள் மனதிற்குள், வாயிலே இவ்வளவு அழகாய் இருக்கிறதென்றால் உள்ளே எப்படி இருக்குமோ என்று நினைத்து கொண்டே ஆச்சர்யம் கலந்த எதிர்பார்ப்போடு நுழைவு வாயிலின் உள்ளே சென்றாள். உள்ளே செல்லும் போது தான் பார்த்து ரசித்த இந்த அழகிய காட்சிகளை அப்படியே தன் அம்மாவிடம் நிச்சியம் பகிர்ந்தாக வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் உள்ளே சென்றதும் அங்கே காவலுக்காக நின்றிருந்த பாதுகாவலர்கள் முதலில் ப்ரியாவின் விமான டிக்கெட்டை சரி பார்த்துவிட்டு பின் அவள் உடைமைகளை சரி பார்த்து, எல்லாம் சரி என்று நிரூபணமான பிறகு அவள் பயணம் செய்யவிருக்கும் விமான நிறுவனத்தின் ஊழியரிடம் அவள் பெட்டியை ஒப்படைத்தனர். அவரும் அந்த பெட்டியை வாங்கி ப்ரியா பயணிக்கவிருக்கும் விமான நிறுவனத்தின் பெயர் பதித்த லேபிள் ஒன்றை அந்த பெட்டியில் ஓட்டினார். பின்பு ப்ரியாவிடம் நேரே சென்று வலது புறம் பாதுகாப்பு சோதனையறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அவளது பெட்டியை அவர் உடன் எடுத்து சென்றார். ப்ரியாவிற்கு விமான நிலைய விதிகள் ஒன்றுமே விளங்கவில்லை. தன்னை நேராக செல்லும்படி சொல்லிவிட்டு அந்த ஊழியர் தன் பெட்டியை எங்கு எடுத்து செல்கிறார் என்று தெரியாமல், அந்த ஊழியர் தன் பெட்டியை எடுத்து செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள். பின்பு ஏதோ தெளிவு வந்தது போல் அங்கேயே நிற்காமல் அவள் நேரடியாக அந்த ஊழியரிடமே சென்று தன் பெட்டியை எங்கே எடுத்து செல்கிறீர்கள் என்று வினவினாள். அதற்கு அவர் உங்கள் பெட்டியை நீங்கள் பயணம் செய்யவிருக்கும் விமானத்துடன் இணைத்து அனுப்பி விடுவோம். நீங்கள் எந்த ஊரில் இறங்க வேண்டுமோ அங்கு தானாக உங்கள் பெட்டி வந்து விடும். அதற்கு அடையாளமாக எங்கள் விமான நிறுவன நம்பர் பதித்த லேபிள்லை உங்கள் பெட்டியில் ஓட்டியிருக்கிறோம். நீங்கள் இறங்கிய பின்பு அதை எடுத்து சென்றால் போதும் என்று பொறுமையாகவும் தெளிவாகவும் எடுத்து கூறினார். ப்ரியாவிற்கு அப்போது தான் விமான நிலையத்தின் விதிகள் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. அவள் அந்த ஊழியர்க்கு நன்றி தெரிவித்து அவர் சொன்ன பாதுகாப்பு சோதனையறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பாதுகாப்பு சோதனையறையை கண்டதும் ப்ரியாவிற்கு சற்றே ஆச்சர்யமாய் இருந்தது. அங்கு ஆண்கள் பெண்கள் என்று இருபாலர்க்கும் தனிதனி சோதனை அறைகள் இருந்தன. அவ்விறு அறைகள் முன்பும் நீண்ட வரிசையில் ஆட்கள் காணப்பட்டனர். ப்ரியா சோதனையறையை நெருங்கும் முன்னரே அங்கிருந்த பாதுகாவலர் அவளின் கைபேசி மற்றும் கைபையை அருகிலிருக்கும் ஒரு டப்பாவில் வைக்கச் சொன்னார். பயணிகள் கொண்டு வரும் பெரிய பெட்டிகளுக்கு நுழைவு வாயிலில் சோதனை செய்கின்றனர், சிறிய பைகள், கைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற மின்னணு பொருள்ககளை இங்கு சோதனையறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இத்துணை பாதுகாப்பையும் மீறி தங்கம், வெள்ளி போன்ற கடத்தல்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்று யோசனை செய்து கொண்டிருந்தாள். அதற்குள் வரிசை கொஞ்சம் நகரவே அவளும் முன்னோக்கி நகர்ந்து சென்றாள். சோதனையறை அருகில் வெளிநாட்டு பயணிகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் இங்கு என்ன வேலையாய் வந்திருப்பார்கள் என்று எண்ணி கொண்டே வலது புறம் திரும்பினாள். அங்கு சிலர் குடும்பமாய் தங்கள் குழந்தைகளுடன் ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர். ப்ரியா மனதிற்குள் இந்த குழந்தைகள் எல்லாம் எவ்வளவு அதிஷ்டம் செய்தவர்களாய் இருப்பார்கள். இந்த சிறு வயதிலேயே விமானத்தில், அதுவும் அவர்கள் குடும்பத்துடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்திருகிறது. நமக்கு அச்சிறுவயதில் இரயிலில் பயணம் செய்யக்கூட முடியாத வறுமை சூழ்நிலையில் இருந்தோம் என்று சில நொடிகள் அவளின் குழந்தை பருவ ஏழ்மை நிலையை நினைத்து வருந்தினாள். சோதனையறையில் ப்ரியாவை பரிசோதிக்கும் முறை வந்தது. உலோகம் கண்டுபிடிக்கும் கருவியை வைத்து அவளின் தலை முதல் கால் வரை பரிசோதனை செய்த பின்னர் அவளது டிக்கெட்டில் எல்லாம் சரி பார்க்கப்பட்டது என்ற முத்திரையும் வைத்து இனி நீங்கள் விமானம் இருக்கும் இடம் செல்லலாம் என்றார் அவளை பரிசோதித்த பெண் பாதுகாவலர். சோதனையறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அவள் முதல் வேலையாய் தன் கைப்பை மற்றும் கைபேசியை தேடினாள். அது பத்திரமாய் அவள் போட்டு வைத்திருந்த சிவப்பு டாப்பாவில் அப்படியே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அப்பாடா இப்போதாவது விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல அனுமதித்தார்களே என்று நினைத்துக் கொண்டு அவ்விடம் நோக்கி ஆர்வமுடன் வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். ஒருவழியாய் ப்ரியா எல்லா சோதனை விதிகளையும் முடித்த பின்னர் விமானம் இருக்கும் இடத்தை அடைந்திருந்தாள். முதல் முறையாய் விமானத்தை மிக அருகில் பார்க்கிறாள். சிறு வயதில் விமானம் பறப்பதை பக்கத்துக்கு வீட்டு நண்பர்களுடன் மொட்டை மாடியில் அண்ணார்ந்து பார்த்தது அவளுக்கு நியாபகம் வந்தது. விமானத்தின் கதவருகில் பயணிகள் ஏறுவதற்காக படிகட்டுகள் போடப்பட்டிருந்தன. விமான படிக்கட்டுகளில் பயணிகள் ஏறுவதும் இறங்கி வருவதும் அவள் சினிமா மற்றும் செய்திகளில் தான் பார்த்திருந்தாள். முதல் முறையாய் அன்று தன் கால் பாதங்களை அந்த படிக்கட்டில் வைக்க போவதை அவளால் நம்ப முடியவில்லை. அது அவளுக்கு கனவு போல் இருந்தது. அந்த நொடி அவளையும் அறியாமல் அவள் கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தது. அவளுக்கு பின் வந்தவர்கள் வந்தவர்கள் சாதரணமாய் அந்த படிக்கட்டுகளை கடந்து சென்றனர். ஆனால் ப்ரியாவிற்கு அவளின் நெடுநாள் சாதனையை அரங்கேறியது போல் இருந்தது. ஒரு ஒரு படிக்கட்டில் அவள் கால் வைத்து ஏறும் பொழுதும் அவளது இதயத்துடிப்பில் இருந்து ‘லப்டப்’ என்ற சத்தம் மிக துல்லியமாக அவள் காதுகளுக்குள் கேட்டதை அவளாலே உணர முடிந்தது. அங்கே விமானத்தின் உள்ளே அழகான பணிப்பெண்கள் சிரித்த முகத்துடன் பயணிகள் அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தனர். ப்ரியா உள்ளே நுழையும் பொழுது அவளையும் புன்சிரிப்புடன் வணக்கம் சொல்லி வரவேற்றனர். பதிலுக்கு ப்ரியாவும் புன்சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு உள்ளே தன் இருக்கை எண்ணை தேடிச் சென்றாள். அவளே எதிர்பார்க்காதது போல் அவளின் இருக்கை எண் ஜன்னல் அருகே அமைந்திருந்தது. அதை பார்த்ததும் ப்ரியாவிற்கு வானில் பறப்பது போல் இருந்தது. உண்மையில் அவள் வானில் தான் பறக்க போகிறாள் என்பதை அந்த பேரானந்தத்தில் அவளே சில நொடிகளில் மறந்து விட்டாள் போலும். ப்ரியா ஜன்னலின் அருகே அமைந்திருந்த அவளின் இருக்கை எண்ணை ஒருமுறை சரி பார்த்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். அவளுக்கு அருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அங்கே வயதான வெள்ளைக்காரர் ஒருவர் ப்ரியாவிற்கு ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லிவிட்டு சிறு புன்னகையுடன் அமர்ந்தார். வெள்ளைக்காரர் தன்னிடம் பேசியதை ப்ரியா பெருமையாய் நினைத்தாள். விமான பயணம், ஜன்னல் அருகே இருக்கை, வெள்ளைகார சக பயணி என இதையெல்லாம் அவள் ஒரு நொடி நினைத்துப் பார்த்த பொழுது ப்ரியாவிற்கு தன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்தது போல் இருந்தது. விமானம் கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அதற்குள் ப்ரியா தன் அம்மாவிடம் தான் அனுபவித்த அனுபவங்களை பகிர்ந்து விடலாம் என்று அவசர அவசரமாய் தன் கைப்பையில் இருந்த கைபேசியை எடுத்தாள். தன் கைபேசியின் வால்பேப்பரில் அழகாய் சிரித்த முகத்துடன் புகைப்படமாய் இருந்த அவள் அம்மாவிடம் ப்ரியா இவ்வாறு கூறினாள். “அம்மா நீ உயிருடன் இருந்த பொழுது உன் மகள் வானில் பறப்பதை பார்க்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தாய். இன்று நீ வானில் நட்சத்திரங்களில் நட்சத்திரமாய் இருந்து நான் வானில் பறப்பதை கண்டு ரசிப்பதை என்னால் உணர முடிகிறது. நீ ரத்தமும் சதையுமாய் உயிருடன் என்னோடு இருந்த போது நிறைவேறாத உன் கனவை இன்று நீ ஆன்மாவாய் என்னருகில் இருக்கும் போது நிறைவேறியிருக்கிறது. பொருட்களுக்கு காலாவதி தேதிகள் இருப்பது போல் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக காணும் கனவுகள். நிறைவேறுவதற்கும் காலாவதி தேதி இருக்கிறது என்பதை நான் அறியேன் அம்மா. முன்கூட்டியே அறிந்திருந்தால் என் மேல் வைத்திருந்த உன் கனவு காலவதியாவதற்குள் அதை நிறைவேற்ற நிச்சியம் நான் முயற்சித்திருப்பேன் அம்மா என்று மனதிற்குள் பேசி கொண்டிருந்தாள். காலம் கடந்திருந்தாலும் உன் கனவை நிறைவேற்றிவிட்டேனம்மா என்று புகைப்படத்தை பார்த்து கண்ணீருடன் சொன்னாள். விமானம் கிளம்பப் போவதால் அனைவரும் தங்கள் கைபேசியை அணைத்து விடுமாறு விமான பணிப்பெண்கள் பயணிகளுக்கு அறிவிப்பு விட, அனைவரும் தங்கள் போன்களை ஆப் செய்தனர். ப்ரியாவும் அவள் கைபேசியை அணைத்து விட்டு காதில் ஹெட் போன்களை மாட்டிக்கொண்டு கண்களை மூடி இளையராஜா பாடல்களை கேட்க ஆரம்பித்தாள். விமானமும் ப்ரியாவின் அம்மாவின் கனவை சுமந்து செல்வது போல் நூற்றுக்கணக்கான பயணிகளின் கனவுகளை சுமந்து கொண்டு வானில் மெதுவாக பறக்க ஆரம்பித்தது.

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Vaishali Rajesh Chavan

Mumbai | Age: 48

मी वैशाली राजेश चव्ह...

Read more

×
profile1

Vaishali Rajesh Chavan

Mumbai | Age: 48

मी वैशाली राजेश चव्हाण. मी होम बेकर आहे. ४ ते ५ वर्षांपासून केक आणि चॉकलेट बनवत आहे. पण माझी खरी ओळख लॉकडाऊनच्या काळात झाली. कोरोनाच्या काळात सगळीकडे बंदचे साम्राज्य होते, जीवनावश्यक वस्तू देखील उपलब्ध होत नव्हत्या. अशावेळी आमच्या सोसायटीत वाढदिवसानिमित्त जेव्हा केक पाहिजे होते, तेव्हा माझ्याकडे बरीच मागणी येऊ लागली. त्यावेळी माझे मिस्टर स्वतः रिस्क घेऊन खबरदारी घेऊन केक, चॉकलेटचे सामान आणायचे. खरंच त्यांच्यामुळेच मी माझ्या आवडीला व्यवसायात बदलले. घरच्यांनी म्हणजेच सासूबाई आणि मुलांनी देखील खूप सपोर्ट दिला. लॉकडाऊन ते आतापर्यंत मी ८०० घ्या वर केक आणि बरेच चॉकलेटच्या ऑर्डर पूर्ण केल्या आहेत. माझी खरी कसोटी तर तेव्हा होती जेव्हा कोरोनाच्या दुसऱ्या लाटेमध्ये माझ्या मिस्टरांना देवाज्ञा झाली. तेव्हा माझ्यावर खरंच दुःखाचा डोंगर कोसळला. माझ्या मोठ्या मुलाचे ग्रॅज्युएशन झाले होते, छोटा मुलगा दहावीत होता. मी त्यावेळी थोडे दिवस केक बनवायचे बंद केले होते. पण १५-२० दिवसांनी एकेकांचे केक बनवण्यासाठी फोन येऊ लागले. मग माझी मोठी बहीण, कॉलेज मैत्रिणींनी मला पुन्हा केक बनवायला सुरुवात कर म्हणजे तुला थोडं बरं वाटेल आणि आर्थिक आधार पण मिळेल असं सांगितलं. मी पण मन धीट करून पुन्हा जोमाने कामाला सुरुवात केली. मोठ्या मुलाला नोकरी मिळाली, तो पोस्ट ग्रॅज्युएशन पण करत आहे. छोटा मुलगा BMM घ्या पहिल्या वर्षात आहे. खरं सांगायचं तर आपली आवड कधी आपला व्यवसाय होईल हे सांगता येत नाही. माझी आवड आज माझी ओळख आहे. आयुष्यात बरेच दुःखद अनुभव येतात पण त्यातूनच आपण सावरुन जगायला शिकायचे असते. धन्यवाद 🙏🙏

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Shagun Gupta

Dehradun | Age: 18

I am a dancer and love to do fashion, i've done many makeup and s...

Read more

×
profile1

Shagun Gupta

Dehradun | Age: 18

I am a dancer and love to do fashion, i've done many makeup and song cover shoots as well , dancing since 2018, i am a student.

profile bg

#IAmAGoldieeQueen

profile__pic

Mun Mun G Ahamed

Bengaluru | Age: 40

As COVID was the toughest time for many people. I wanted to give ...

Read more

×
profile1

Mun Mun G Ahamed

Bengaluru | Age: 40

As COVID was the toughest time for many people. I wanted to give back to the society. Hence I distributed Grocery needs for an entire month to approx 75 old people. I still keep on helping people around me as I know nothing is powerful than being kind. A small help from us can transform a life out there.

profile bg